#1
"வாழ்வாதாரம் என்பது ஒரு வழிமுறையல்ல, செழித்து வளர்வதற்கான பணி."
#2
"உள்ளம் உறுதியாக இருக்கும்போது, கண்கள் உலகிற்குச் சொல்கின்றன."
#3
"புரிந்து கொள்ள ஒரே மாதிரி சிந்திக்க வேண்டியதில்லை, கேட்பதற்கான அக்கறை இருந்தால் போதும்."
#4
"முயற்சி என்பது கனவுகளுக்கும் சாதனைக்கும் இடையிலான பாலம்."
#5
"அதிக சிந்தனை தெளிவை குழப்பமாக மாற்றுகிறது." #6
"வாழ்க்கை சமநிலையைப் பற்றியது, கிளைகளுக்கு வேர்கள் தேவைப்படுவது போல, சிறகுகள் வானத்தைத் நாடுகின்றன."
#7
*எச்சரிக்கையே பாதுகாப்பின் விதை, விழிப்புணர்வே வெற்றியின் வேர்.
பறவை பார்ப்போம் - பாகம்: 129
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 213
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
***
படங்கள் யாவும் அருமை.
பதிலளிநீக்குவரிக்கு பொருத்தமாக படங்கள் தேர்ந்தெடுப்பீர்களா? படங்களுக்குப் பொருத்தமாக வரிகள் தேர்ந்தெடுப்பீர்களா?
படங்களைப் பகிர்வதே முதல் நோக்கம் ஆகையால் படத்துக்குப் பொருத்தமாகவே வரிகளைத் தேர்வு செய்கிறேன் :). நன்றி ஸ்ரீராம்.
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குபடங்களும் வாசகங்களும் நன்று. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபடங்களு ம் வரிகளும் செம.
பதிலளிநீக்குஅட! உங்க தோட்டத்துக்கு இத்தனை பறவைகள் வருகின்றனவே! அதான் தனியார் வயல் இருக்குன்னு சொல்லியிருந்தீங்களே...
எல்லாம் ரசித்தேன். நீங்கள் எடுக்கும் விதமும் அருமை
கீதா
சில பறவைகள் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் வரும். இருவாச்சி மே முதல் ஜூலை, ஆகஸ்ட் வரை கண்ணில் படும். பொதுவாக ஒரு நாளில் தோட்டத்தில் 10 வகைப் பறவைகளைப் பார்க்க முடிகிறது.
நீக்குகருத்துகளுக்கு நன்றி கீதா.