ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

மாயாஜாலத்தின் ஒரு கணம்

 1) 'உள்ளம் தயாராக இருக்கும்போது, அதன் விழிப்புணர்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.'


2) 'மிகக் குறுகிய, பூப்பூக்கும் காலம் கூட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.  இயன்றவரை ஒளிர்ந்திடு.'

#3 'பிரகாசிக்கும் வண்ண மலர்கள் நமக்கு நினைவூட்டுகின்றன, துணிவும் அழகும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்று.'

#4 'சில நேரங்களில் மிகத் தைரியமான செயல், அமைதியாக இருந்து உள்ளத்தின் நெருப்பை சீராகக் கொழுந்து விட்டு எரிய அனுமதிப்பதே.'
[Vintage lens: Helios 44-2 58mm f2]

#5 'வெள்ளைப் பூக்கள் தங்கள் இதழ்களில் சூரிய உதயத்தைச் சுமந்து, நாள் முழுவதும் மாயாஜாலத்தின் ஒரு கணத்தை நமக்கு வழங்குகின்றன.'


#6  'பொறுமை வாழ்வின் அமைதியான அதிசயங்களை வெளிக் கொண்டு வரும்.'

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 212

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin