ஞாயிறு, 3 மார்ச், 2024

நேரமில்லை

 #1

“தொடர்ந்து முன்னேறியபடி இருப்பவர்களை 
ஒருபோதும் அதைரியப்படுத்தி விடாதீர்கள், 
அவர்கள் எத்தனை மெதுவாகச் சென்றாலும்.”
[நத்தை]

#2
"உங்களது அச்சம் 
உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க 
அனுமதிக்காதீர்கள்."
_ Phil Keoghan
[தும்பி]

#3
“நாம் நமது நேரத்தைச் செலவிடும் முறையே நாம் யார் என்பதை வரையறுக்கிறது.”
_  Jonathan Estrin
[கூடில்லாத நத்தை - slug]
#4
“கடந்தவற்றை நினைத்துக் கலக்கம் அடைய 
நேரமில்லை. 
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 
தொடர்ந்து முன் நோக்கி நகர்வதுதான்.”
_ Mike McCready 
[பாம்பரணை - Garden skink]
#5
“கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி, 
கண்டு பிடிப்பதுதான்.”
_ Frank Lucas

#6
“உலகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. 
நற்பேறு கிட்டட்டும். பாதுகாப்பாகப் பயணியுங்கள். 
புறப்படுங்கள்!”
**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 192

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

7 கருத்துகள்:

  1. வசீகரிக்கும் வாசகங்கள். கண்ணைக் கவரும் படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போலவே அருமையான புகைப்படங்களும் அவற்றுக்கேற்ற வரிகளும். எப்படிதான் தேர்ந்தெடுக்கிறீர்களோ என்று வியப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி கீதா. பொன்மொழிகளோடு பதிவிடுவதை நிறுத்தி விடலாமா எனப் பலமுறை எண்ணுவதுண்டு. தங்களைப் போல் சிலர் இதைக் குறிப்பிட்டுச் சொல்லுகையில் முடியும் வரைத் தொடரலாம் என உள்ளேன் :)!

      நீக்கு
  3. மிக அருமையான படங்கள்.தும்பியும், நத்தையும் அழகு.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. வாசகங்கள் அனைத்தும் நன்று. படங்கள் - ஆஹா ரகம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin