ஞாயிறு, 17 மார்ச், 2024

திறந்த கதவு

 #1

“நன்றியுணர்வு என்பது  
அபரிமிதமான வளத்திற்கானத் திறந்த கதவு.”

#2
“அமைதியின் சக்தியை விட 
ஆற்றல் வாய்ந்தது வேறெதுவுமில்லை.”

#3
“நமது மிகப் பெரிய சாகசம் நாம் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வது.”
__ Oprah Winfrey

#4
“காலம் ஒரு திசையில் நகர்ந்து செல்ல 
நினைவு மற்றொரு திசையில் செல்கிறது.”
_ William Gibson.

#5
“உங்கள் இதயம் பிடித்து வைத்திருக்கும் மாயவித்தை மேல் 
நம்பிக்கையுடன் இருங்கள்.”
.

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

5 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin