#1
"நமக்குத் தெரிவதில்லை
யார்யார் வாழ்வில் நாம் மாற்றம் விளைவிக்கிறோம்,
எப்போது, எதற்கு என."
_ Stephen King
#2
"பறவை தனது சொந்த வாழ்விலிருந்தும்,
தனது உந்துதலினாலும்
ஆற்றலைப் பெறுகின்றது."
_A.P.J. Abdul Kalam
#3
#4
"அமைதியாக ஆத்திரப்படுவதைக் காட்டிலும்
வெளிப்படையாகப் பேசி விடுவது மேலானது."
#5
"நீங்கள் எதில் கவனத்தைக் குவிக்கிறீர்களோ
அதுவே உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது."
_ Tony Robbins
#6
"உங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள்,
நீங்கள் நீங்களாக இருப்பதால்
தோற்றுப் போக மாட்டீர்கள்!"
_Wayne W. Dyer






வரிகளும், படங்களும் அருமை. நான்காவது படத்துக்கான வரிக்கு மாற்றுக் கருத்தும் உண்டு!
பதிலளிநீக்குஆம், வெளிப்படையாகப் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் ஒரு பக்கம்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
படங்கள் செம. அதிலும் இரண்டாவது கிளியின் படம்...அந்தக் கோணம்...
பதிலளிநீக்குபொன்மொழிகள் அருமை.
கீதா
நன்றி கீதா.
நீக்குமிக அருமையாக இருக்கிறது. பறவைகள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்கு