என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 115
#1
“பல கண்கள் பார்க்கின்றன பசும்புல்வெளியை,
ஆனால் சில கண்களுக்கேத் தெரிகின்றன
அங்கிருக்கும் மலர்கள்!”
_ Ralph Waldo Emerson
#2
"அறிவு புரிந்து கொள்ள இயலாதவற்றிற்காக
சொந்தமாகச் செவிகள் கொடுக்கப்பட்டுள்ளன,
ஆன்மாவிற்கு."
#3
பூவிதழ்களைப் போன்று!"
_Edmond Jabes
#4
"சில நேரங்களில் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது,
நமக்கு சக்தி உள்ளது அனைத்திலிருந்தும் மீண்டு எழ!"
#5
"அனைத்து நல்லனவற்றின் வேர்களும்,
நல்லனவற்றை ஆராதிக்கும் மண்ணில் உள்ளன."
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
மிகவும் அழகாய் இருக்கிறது பூக்கள்.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனை மிகவும் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅனைத்து மலர்களும் தனித்தன்மையுடன் அழகாய் மிளிர்கின்றன! அபப்டி அழகாய் எடுத்த உங்களைத்தான் பாராட்ட வேண்டும்!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஒவ்வொரு மலரும் அழகு. மூன்றாவது படத்தில் பூவிதழ் மேலே பணிதத்துளியும், கடைசி படத்தில் நீண்டிருக்கும் கைகளும் அழகு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமலர்கள் அத்தனையும் அழகுதான் அவற்றை உங்கள் கைவண்ணத்தில் அழகாகக் காட்டியிருப்பது உங்களின் அசாத்திய திறமையை வெளிப்படுத்துகிறது!. உங்களின் படங்கள் எப்போதுமே என்னை வியப்படைய வைக்கும். ரசிக்க வைக்கும். பொன்மொழிகளும் அருமை. தலைப்பை மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
ரசித்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குபூக்களுடன் பொன்மொழிகளை நுகர்வது கூடுதல் நிறைவைத் தருகிறது..வாழ்த்துகள்
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
நீக்கு