என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 114
பறவை பார்ப்போம் - பாகம்: (73)
#1
"எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறு அடியும்
சேர்ந்து ஓர்நாள் பலனளிக்கும்."
#2
“ஒளிந்து கொள்ள முயன்றிடாதீர்கள்.
நீங்கள் கண்டு கொள்ளப்பட என்னவெல்லாம் இயலுமோ
அதைச் செய்யுங்கள்.”
_Roxana Jones
Hide and seek :) - Koel and Squirrel
#3
"ஏன், எதற்கு என்பதைத் தெரிந்து கொண்டால்
உங்கள் பாதையும் தெரிந்து விடும்."
_ John C. Maxwell
#4
"யார் கேட்பார்கள், என்ன நினைப்பார்கள் எனக் கவலைப் படாமல்,
பறவைகள் பாடுவதைப் போலப் பாட விரும்புகிறேன்."
_ Rumi
#5
“நீங்கள் விரும்பும் அனைத்தும்
உங்களது அச்சத்திற்கு மறுபக்கம் உள்ளன.”
_Jack Canfield
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
அழகான படங்கள். அருமையான வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி.
நீக்குஅழகான படங்கள். பொன்மொழிகள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குநீங்கள் விரும்புவதெல்லாம் அச்சத்தின் மறுபக்கம்//
அதே அதே. இந்த அச்சம் தான் பல சமயங்களில் நாம் விரும்புவதைச் செய்ய தடையாக இருக்கிறது.அதே போல் அச்சத்தினால் ஒளிங்கு கொள்ளும் போது நாம் கண்டு கொள்ளப்பட எந்த முயற்சியும் எடுக்கமுடியாமல் போகிறதுதான்...
ரசித்தேன்
கீதா
கீதா
மிக்க நன்றி.
நீக்குபடங்களும்,வாசகங்களும் ரசிக்கும்படி இருந்தன.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபடங்களும் வாசகங்களும் நன்று.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபறவைகளின் படங்கள் அழகு.
பதிலளிநீக்குபொன்மொழிகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்கு