ஞாயிறு, 27 ஜூன், 2021

மகிழ்ச்சி என்பது..

 #1

"மகிழ்ச்சி என்பது 
எதையாவது எதிர்நோக்கிக் காத்திருப்பதில் உள்ளது." 

#2

சில சமயங்களில் நம்மால் செய்ய முடிவதெல்லாம், 
விடாமல் பற்றிக் கொண்டிருப்பதுதான்.

#3

"வாழ்க்கை இலகுவாவதில்லை. 
நாமே அதை எதிர் கொள்ளும் வலிமையைப் பெறுகிறோம்."
_Dr. Steve Maraboli

#4

பற்றிக் கொள்வதற்கு அத்தனை அதிக வலிமை தேவைப்படுவதில்லை. 
விட்டு விடுவதற்கே அதிக வலிமை தேவைப்படுகிறது."
_J. C. Watts


#5

"ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்பது 
மேலும் உயரங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும்."

#6

“சரியான இடத்தில் காலை ஊன்றுகிறீர்களா என்பதை 
உறுதிப் படுத்திக் கொண்டு, நிலைத்து நில்லுங்கள்.”
_Abraham Lincoln

**

சென்ற ஞாயிறு பூனைகள்.. இந்த ஞாயிறு ஊர்வன:)!

என் வீட்டுத் தோட்டத்தில்.. பாகம்: 104

**

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..

***

8 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் மிக அழகு.
    வாழ்வியல் சிந்தனைகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்களுக்கு பொருத்தமான வரிகள். படங்கள் வழக்கம்போல அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்துமே அழகு. குறிப்பாக இரண்டு மற்றும் ஆறு! வாசகங்களும் பொருத்தம்!

    பதிலளிநீக்கு
  4. மிகப்பொருத்தமான வரிகளுடன் அழகான புகைப்படங்கள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin