ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

துணிவில் உள்ளது..

 #1

"உண்மையாய் இருங்கள். 
அது அத்தனை சிக்கலானதன்று."

#2

"எதிர்மறையான எதுவும்
உங்கள் பிரகாசத்திலிருந்து 
பாய்ந்து வெளியேறட்டும்."


#3

"எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், 
நீங்கள் முழுக்க முழுக்கத் தனித்துவமானவர். 
மற்ற எவரையும் போலவே."
_ Margaret Mead

#4

"நீங்கள் நீங்களாகத் தனித்துவத்துடன் இருங்கள். 
தனித்துத் தெரிந்திடுங்கள். 
மிளிருங்கள். 
வண்ண மயமாக இருங்கள்."


#5
“சுதந்திரம், 
துணிச்சலாக இருப்பதில் உள்ளது.”
_Robert Frost

**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
தொகுப்பது தொடருகிறது..]

***

6 கருத்துகள்:

  1. பேசும் படங்கள் எல்லாம் மிக அழகு, அது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை .

    பதிலளிநீக்கு
  2. முதலில் வரிகளைத் தனியாக வாசித்து விடுவேன்.  பின்னர் படங்களைத் தனியாய் ரசிப்பேன்!

    பதிலளிநீக்கு
  3. படங்களும் வாசகங்களும் நன்று. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin