என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (87)
“செயல்படுத்தாத தொலைநோக்குப் பார்வை
பகல் கனவு.
குறிக்கோள் அற்ற செயல்பாடு
கொடுங்கனவு.”
[ஜப்பானியப் பழமொழி]
#2
“இன்னும் சற்று நேரம் பற்றிக் கொள்ளுங்கள்.
அது உங்களை மேலும் உறுதியுடையவராக்கிடும்.”
#3
“எதற்காகவும்
உங்கள் இலக்கை சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
#4
“கடினமாக உழைத்திடுங்கள்.
அடையும் பலனில் பெருமிதம் கொள்ளுங்கள்.”
#5
“தேங்கி நிற்பது பின்னடைவுக்குச் சமம்.”
_Edward Brooke
#6
“மெதுவாகச் செல்வது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
ஓரிடத்தில் தேங்கி நின்றிடுவதே அச்சப்பட வேண்டிய விஷயம்.”
[சீனப் பழமொழி]
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***
படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபடங்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் சேமிப்பும், பகிர்வும்.
நன்றி வெங்கட்.
நீக்கு