என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (86)
பறவை பார்ப்போம் - பாகம்: (56)
“மரத்தின் உச்சிக்குக் குறி வையுங்கள்.
ஒரு கிளையையேனும் கைப்பற்றிடலாம்!”
#2
“உங்கள் கனவுகள்
உங்கள் சிறகுகளாய் இருக்கட்டும்!”
“உங்களால் கனவு காண இயலுமெனில்,
உங்களால் அதை செய்து முடிக்கவும் இயலும்.”
_ Walt Disney.
#5
“ஓராயிரம் கனவுகள் நம்மை விழிப்போடு வைத்திருக்கும்.”
#6
“நீங்கள் விரும்புவதைச் செய்வது சுதந்திரம்,
நீங்கள் செய்வதை விரும்புவது சந்தோஷம்.”
_ Sudha Murty.
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***
எல்லா வரிகளும் அட்டகாசம். படங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபுகைப்படங்களும், கவிதைகளும் சிறப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅனைத்து படங்களும் ஆஹா ரகம். தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் சேமிப்பும், பகிர்வும்.
நன்றி வெங்கட்.
நீக்கு