ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மாம்பழமாம் மாம்பழம் - டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (2)

இன்று 29 ஏப்ரல் 2018,  டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பில்..
#


‘Mango Mania’ எனும் தலைப்பின் கீழ் தேர்வான ஆறுபடங்களுள் ஒன்றாக வெளியாகியுள்ளது, எனது படம்:


That Sweet Indulgence

ஒரு மாம்பழ சீசனில், பல வித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களும் மாம்பழம் குறித்த தகவல்களும் அடங்கிய இப்பதிவு: மாம்பழம் சாப்பிடலாம் வாங்க..  http://tamilamudam.blogspot.com/2016/03/blog-post_27.html  உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்:).

மற்றும் தேர்வான ஐந்து படங்கள் இங்கே:


நன்றி டெகன் ஹெரால்ட்!
***

10 கருத்துகள்:

  1. தோலிலிருந்து மாம்பழம் சுவைக்கும் சிறுவன் கண்களில் குறும்பு அழகு

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கும் இளவரசருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  3. ஆத்தைக்கும் மருமகனுக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin