ஞாயிறு, 4 டிசம்பர், 2016

கறுப்பு அங்கி உடுத்திய விலங்கு - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (4)

21 நவம்பர் இதழில்..

...வெகு தொலைவுக்கு கேட்கும் வகையில், வெவ்வேறு சூழல்களில், 25 விதமான ஒலிகளை எழுப்பக் கூடியவை. தண்ணீரில் விளையாடவும் நீச்சலடிக்கவும் விரும்பும். ...


 கறுப்பு அங்கி உடுத்திய விலங்கு

*தூசு படிந்த கறுப்பு அங்கியை அணிந்த மாதிரியான தோற்றம் ஆசியக் கருங்கரடிகளிலிருந்து இவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. 


*வால் 7 அங்குல நீளம் இருக்கும். கரடி இனங்களில் நீண்ட வால் இவற்றுக்கே.


நன்றி தினமலர் பட்டம்!
***

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவுலகம் திரும்பியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

   நீக்கு
 2. நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. இதுவரை அறியாத விலங்கு
  படத்துடன் விளக்கம் அருமை
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. at first i thought that you are targetting an UNRULY ADVOCATE ...wearing a black traditional advocate coat...

  பதிலளிநீக்கு
 5. கரடி பற்றி அறிய ஒரு என்சைக்லோபிடியா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் இணையத்தில் சேகரித்தவை:). மேலும் நான் எடுத்த படங்கள் இங்கே: http://tamilamudam.blogspot.com/2016/07/blog-post_17.html நன்றி sir.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin