நான்கு பெண்கள் தளத்தில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை இம்மாத நூலாக அறிமுகம் செய்திருப்பதோடு நேர்காணலுக்காகப் பல கேள்விகளையும் முன் வைத்திருந்தார் மு.வி. நந்தினி:
* சமீபத்தில் தினகரன் வசந்தம் இதழில் தொடர்கதை எழுதிய அனுபவம் பற்றி... குறிப்பாக வாசகர்களிடம் எவ்வகையான எதிர்வினைகளைப் பெற்றீர்கள்?
* புனைவுக்கான கருவை எதிலிருந்து பெறுகிறீர்கள்?
* உங்கள் படைப்புகள் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து விளிம்பு மனிதர்களை பற்றி அதிகம் பேசுகின்றன. பெண்ணிய எழுத்தில் விரைவில் கவனம் பெறும் சூழல் உள்ள நிலையில் உங்களுடைய இந்த தேர்வுக்கு காரணம் என்ன?
* பல கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் உலகில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை நூறைக் கூட எட்டவில்லை. இதில் உங்களுக்கான இடம் எப்படிப்பட்டது? அதாவது நீங்கள் இலக்கியத்தில் கவனம் செல்லுவீர்களா? அல்லது வெகுஜென படைப்புகளில் கவனம் செலுத்துவீர்களா?
* உங்களை ஈர்த்த எழுத்தாளர், உங்களை எழுதத்தூண்டிய எழுத்து யாருடையது?
இவற்றுக்கும், மேலும் பல கேள்விகளுக்குமான என் பதில்களை வாசிக்க இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:
நான்கு பெண்கள் தளத்திற்கு என் நன்றி!
***
படித்தேன், ரசித்தேன், பதிலளித்து விட்டேன்! :))))
பதிலளிநீக்குஅருமையான அழகான நேர்காணல்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குpaaraattukkaL ramalakshmi! (y)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி அருமையான நேர்காணல் :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம் :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குவாசித்துக் கருத்தளித்தேன். மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குசிறப்பான நேர்காணல்..உங்களின் இடைவிடாத உழைப்பின் பலன் ! பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !இன்னும் சிகரம் தொட வாழ்த்துகிறேன் ராம லஷ்மி!
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்,
பதிலளிநீக்குநன்றி, அங்கே அளித்த கருத்துக்கும்:).
@ கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@ வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@ Shakthiprabha,
பதிலளிநீக்குநன்றி ஷக்தி :).
@ Nithi Clicks,
பதிலளிநீக்குநன்றி நித்தி :).
@ Lux Photography,
பதிலளிநீக்குநன்றி லக்ஷ்மி :)!
@ திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@ 'பரிவை' சே.குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@ கீத மஞ்சரி,
பதிலளிநீக்குபார்த்தேன். மிக்க நன்றி கீதா.
@ ஷைலஜா,
பதிலளிநீக்குமிக்க நன்றி ஷைலஜா.
நான்கு பெண்கள் தளத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்த நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு//இதைத்தான் எழுத வேண்டுமென நினைக்காமல் இயல்பாக எனக்கு எதை எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன் என்பதே உண்மை.//
பதிலளிநீக்குஅதனால் தான் மனதைத் தொடுகிறது. வாழ்த்துகள். மேன்மேலும் தொடரட்டும் தங்கள் எழுத்து பயணமும் ஒளிப்பயணமும்.
நன்றி அமுதா.
நீக்கு