ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சிறு பூவென்பேன்..

பூந்தளிர்கள். குட்டித் தேவதைகள்.

Flickr தளத்தில் பகிர்ந்த படங்கள் பத்தின் தொகுப்பு:

#1
சிறு பூவென்பேன்..

#2
அழகிய கொடியே.. ஆடடி

#3
பகல் நிலவு

#4
‘ஒரு தெய்வம் தந்த பூவே..
கண்ணில் தேடல் என்ன தாயே..’


#5
பொம்முக் குட்டி அம்மா

#6
மந்திரப் புன்னகை
#7
“ அடிக்கிற வெயிலுக்கு எப்படி ஒரு ஐஸ்க்ரீம் பத்தும்? நீங்களே சொல்லுங்க..”

#8
பொற்கிளி

#9
Cool baby, cool!

#10
மான் குட்டியே..
***

மழலைப் பூக்கள் (பாகம் 2)
நம்மைச் சுற்றி உலகம் (பாகம் 4)

18 கருத்துகள்:

 1. ஆஹா ... சுவாரஸ்யமான படங்கள்....

  பதிலளிநீக்கு
 2. படங்கள் மட்டுமல்ல ,உங்களின் தலைப்பும் அருமை !
  த ம 2

  பதிலளிநீக்கு
 3. அழகு மலர்களின் மந்திரப்புன்னகை அருமை.

  பதிலளிநீக்கு
 4. கறுப்பு வெள்ளைப் படங்கள் வண்ணப் படங்களைவிட யோசிக்க வைக்கின்றனவே.

  பதிலளிநீக்கு
 5. அழகிய சிறு மலர்களின் தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 6. படங்களும், தலைப்பும் அட்டகாசம்.
  பகல் நிலவு- அருமை!
  கறுப்பு வெள்ளைப் படங்கள் மிக அருமை!
  எல்லாம் படமும் இயற்கையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 7. எல்லா படங்களுமே கொள்ளை அழகு. அதிலும் 3, 6, 7 வது படங்கல் மிக மிக அழகாக இருந்தது.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin