ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு..

(Indoor) உள்ளரங்குப் படங்கள்.. ஒரு தொகுப்பு..

#1 குழலூதும் கண்ணன்

#2 சாக்லேட் ஊற்று

#3 மயிற்பீலி

#4 மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு..#5 இருளில் ஒளி

#6 Health is Wealth.. Granny Smith..

#7 பழங்களும்.. நிறங்களும்..

#8 வண்ணங்களும் வடிவங்களும்..
#9 முகம்

#10 ஜாடியை அலங்கரிக்கும் அன்றலர்ந்த லில்லியம்


***


18 கருத்துகள்:

 1. ஆகா... ஆகா... மனத்தைக் கொள்ளை கொள்ளும் படங்கள்...!

  பதிலளிநீக்கு
 2. கண்ணனும், மயிற்பீலியும் அழகு. டெக்னிகலாக ரசிப்பவர்கள் 'இருளில் ஒளி'யை ரசிப்பார்கள். லில்லியமும் அழகு.

  பதிலளிநீக்கு
 3. "​இருளில் ஒளி"... மிக அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஸாதிகா has left a new comment on your post "மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு..":

  அப்பப்பா..படங்கள் கண்களைக்கட்டுதே...!

  Posted by ஸாதிகா to முத்துச்சரம் at February 16, 2014 at 7:14 PM

  பதிலளிநீக்கு
 5. ஆஹா... அழகான படங்கள்...
  அத்தனையும் அருமை.

  பதிலளிநீக்கு
 6. ராமலக்ஷ்மியின் படங்களுக்கு இன்னும் புதுசா யாராவது வார்த்தைகள் கொடுத்தால் ஆயிரன் கட்டி வராகன் கொடுப்பேன்}} அருமையான படங்கள் குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்கிறன் கண்ணன். அவனுக்கு உங்கள் காமிரவில் புது அவதாரம் எடுத்த பெருமை.

  பதிலளிநீக்கு
 7. கண்ணனும், மயிற்பீலியும் அழகு.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அத்தனையும் அழகானப் படங்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. @வல்லிசிம்ஹன்,

  நீங்களெல்லாம் இரசிப்பதே போதும் வல்லிம்மா:)! நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin