ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!


முற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து குளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்..!
2010-ல் தினமணிகதிரில் வெளியான என் ‘வயலோடு உறவாடி..’ சிறுகதையோடு வெளியான ஓவியம்.  கதையை வாசிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லலாம்!


அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்!
***
39 கருத்துகள்:

 1. பொங்கல் வாழ்த்துக்கள்.வயலோடு விளையாடி கதையும் எழுத்து நடையும் அற்புதம்..

  பதிலளிநீக்கு
 2. குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  பதிலளிநீக்கு
 3. என் அன்பான இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா !

  பதிலளிநீக்கு
 4. வார்த்தைகளை விட வண்ணப் படங்கள்
  சொல்லும் வாழ்த்து அருமையாக உள்ளது

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. உழவர் திருநாள், பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. கதையை மறுபடியும் படித்து, மறுபடியும் ம/நெகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 9. இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 12. மஞ்சளும் இஞ்சியும் அழகு/.அதி பற்றிய மஞ்சள்போல் கவிதையும் அழகு. வயலோடு உறவாடி கதையை மீண்டும் படித்தேன்.மீண்டும் நெகிழ்ந்தேன்.வழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 13. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 14. ராமலக்ஷ்மி, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  படம் அழகு.

  கதை மீண்டும் வாசித்தேன்.

  பதிலளிநீக்கு
 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
  என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. படங்கள் மிக அழகு. பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. @Asiya Omar,

  நன்றி ஆசியா, கதையை வாசித்துக் கருத்தைப் பகிர்ந்திருப்பதற்கும்:)!

  பதிலளிநீக்கு
 20. @Ramani,

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. @ஸ்ரீராம்.,

  முன்னர் பகிர்ந்த கருத்தும் நினைவில் நீங்காது இருக்கிறது. மீண்டும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. @வல்லிசிம்ஹன்,

  வாசித்தது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 23. @தேவன் மாயம்,

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைப்பக்கம் பார்க்கிறேன். மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin