#1
“தேடலுடன் இருக்கும் ஒரு படைப்பாளியின் ஆக்கத்திறன் எவரும் அறிந்திராத பாதைகளில் பயணப்படுகிறது. மனதில் உதிக்கும் கருவினை கேன்வாஸிலோ பேப்பரிலோ வடித்து முடிக்கும் வரை அது சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும். பல விதங்களில் பரீட்சித்துப் பார்ப்பது கலைஞனுக்குப் பிடித்தமான ஒன்று.” என்கிற ஓவியர் வசந்த் ராவ் ஒரு எழுத்தாளரும் கவிஞரும் கூட. ஆங்கிலத்தில் 3 கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. எழுதிய கட்டுரைகள் பல முக்கிய பத்திரிகைகளில் வந்துள்ளன.
# 2
“முன் எப்போதையும் விட இந்தியச் சித்திரக் கலை மக்களை எளிதாக சென்றடைந்து வருகிறது. ஒரு மனிதன் எங்கெங்கோ பயணப்பட்டு இயற்கை அதிசயங்களையும், புராதானக் கோவில்களையும், பாரம்பரிய மிக்க திருவிழாக்களையும் கண்டு களித்து வரலாம். ஆனால்

.jpg)
.jpg)