"நம்பிக்கையோடு விதைக்கப்படுவது,
காலத்தே மலரும்."
2.
மென்மை பலவீனம் அல்ல. அது ஒரு வலிமை.
3.
"மின்னுவதை உலகம் கவனிக்கும். ஒளிர்வதை உலகம் நினைவில் வைத்திருக்கும்.".
4.
"நாம் பிறரை மதிப்பிடுவதை நிறுத்தும் தருணத்தில்தான், உலகம் தன்னை நமக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறது."
5.
6.
7.
8.
*
[வெவ்வேறு வகையைச் சேர்ந்த மலர்களின் தொகுப்பு, எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்...]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 235
**

.jpg)




.jpg)

படங்கள் பிரமாதம். வரிகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் படங்களுக்கான வரிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமலர்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை. மலர்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு