#2
"மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், அவர்கள் உங்களைப் பற்றி அரிதாகவே நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால்."
#3
#4
#5.
“கம்பிகளுக்கு வெளியே கிடைக்கும் ஒரு நொடி, சிறைப்பட்ட இதயத்திற்கு, சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது.”
#7.
“உண்மை உரக்கச் சத்தமிடுவதில்லை. அது நிலைத்து நிற்கிறது, அதுவே போதுமானது..
#8.
“தன்னை தாங்கும் காற்றில் நம்பிக்கை வைப்பதே சுதந்திரம்.”
5 ஜனவரி, தேசிய பறவைகள் தினம் 2026_ன்
“A Bird in Flight is Poetry in Motion”
எனும் கருவுக்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படம்:
*
பறவை பார்ப்போம் - பாகம்: 137
**


%20-.jpg)





அனைத்து பறவை படங்களும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஆம், உணராத ஆற்றல் நிறைய இருக்கிறது உணர்ந்து விட்டால் அமைதிதான்.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅனைத்துப் படங்களும் பிரமாதம். கூடவே வரிகளும் அருமை
பதிலளிநீக்குநம் ஆற்றலை உணரும் போது அமைதி வந்துவிடும். நம்மை நாமே அறிதல்...
கீதா
நம்மை நாமே அறிதல்.. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி கீதா.
நீக்குமுதலில் அடித்த கருத்து முழுசா அடிக்கும் முன்னரே கர்சர் குதித்து வெளியிட்டுவிட்டது
பதிலளிநீக்குகீதா