ஞாயிறு, 16 நவம்பர், 2025

குறையொன்றுமில்லை

 #1
"கனவுகள் உயரமானவையாக இருக்கட்டும். அதே சமயம், உங்களைச் சுற்றியுள்ள உண்மையை நோக்கி உங்கள் கண்கள் திறந்திருக்கட்டும்."


#2
"எதிலும் குறைவில்லை என்பதை நாம் உணருகின்றபோது, உலகம் நமதாகிறது."


#3
"பூக்கும் ஒவ்வொரு பூவும் நினைவூட்டுகிறது, அழகு என்பது அந்தந்த நிமிடத்தை அரவணைப்பதில் உள்ளது."


#4
"உங்களை நீங்கள்  நம்பத் தொடங்கியவுடன், எப்படி வாழ வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்து விடும்." 
_Johann Wolfgang von Goethe 


#5
"வாழ்க்கையிடம் எதைக் கேட்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதோ, அதையே பெறுகிறீர்கள்."


#6
"மதிப்பீடுகள் தெளிவாக இருக்குமாயின், முடிவெடுப்பது எளிதாகி விடும்."

*
[இளஞ்சிவப்பு மலர்களின் அணிவகுப்பு]
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 218
**

3 கருத்துகள்:

  1. வாழ்க்கையிடம் கேட்கும் வாரத்துக்கு ஏற்ற உழைப்பு தரமுடியாதபோது வரமும் கேட்க விட்டுப்போய் விடுகிறது!

    வரிகள் படித்ததும் 'அட, ஆமாம்ல' என்று தோன்றியது.  படங்கள் யாவும் வழக்கம்போல அழகு.

    பதிலளிநீக்கு
  2. மல்ர்களும் அவைகள்சொல்லும் வாழ்வியல் சிந்தனையும் அருமை

    பதிலளிநீக்கு
  3. கோமதி அரசு போட்டேன்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin