#1
"கனவுகள் உயரமானவையாக இருக்கட்டும். அதே சமயம், உங்களைச் சுற்றியுள்ள உண்மையை நோக்கி உங்கள் கண்கள் திறந்திருக்கட்டும்."
#2
"எதிலும் குறைவில்லை என்பதை நாம் உணருகின்றபோது, உலகம் நமதாகிறது."
#3
#4
"உங்களை நீங்கள் நம்பத் தொடங்கியவுடன், எப்படி வாழ வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்து விடும்."
_Johann Wolfgang von Goethe
#5
"வாழ்க்கையிடம் எதைக் கேட்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதோ, அதையே பெறுகிறீர்கள்."
#6
"மதிப்பீடுகள் தெளிவாக இருக்குமாயின், முடிவெடுப்பது எளிதாகி விடும்."
*
[இளஞ்சிவப்பு மலர்களின் அணிவகுப்பு]
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 218
**






வாழ்க்கையிடம் கேட்கும் வாரத்துக்கு ஏற்ற உழைப்பு தரமுடியாதபோது வரமும் கேட்க விட்டுப்போய் விடுகிறது!
பதிலளிநீக்குவரிகள் படித்ததும் 'அட, ஆமாம்ல' என்று தோன்றியது. படங்கள் யாவும் வழக்கம்போல அழகு.
மல்ர்களும் அவைகள்சொல்லும் வாழ்வியல் சிந்தனையும் அருமை
பதிலளிநீக்குகோமதி அரசு போட்டேன்
பதிலளிநீக்கு