#1
"பின்தொடருகிறவர் அனைவரும் பின்தங்கியவர் அல்ல, சிலர் தனித்துவமான வேகத்தில் உடன் நடப்பவர்."
#2
"நீ நிறங்களை அணிவது மட்டுமல்ல, அதன் ஒளியை உலகெங்கும் பரப்புகிறாய்."
#3
"மங்க மறுக்கும் நிறமாகப் பிரகாசி."
#4
"ஒவ்வொரு மொட்டும், வாழ்க்கை புதிதாய் மலரும் எனும் அமைதியான வாக்குறுதியைத் தன்னுள் தாங்கி நிற்கிறது."
#5
“உங்கள் வேர்கள் உங்களை நிலைநிறுத்தட்டும். உங்கள் நிறங்கள் உலகை நோக்கி விரியட்டும்.”
#6
“மழையில் மலரும் ரோஜா, மெளனமாக விடாமுயற்சியைப் போதிக்கிறது.”
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 215
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக