#1
#3
"நீங்கள்
எப்போதும் புதிய பாதையில் முயன்றிடும் விருப்பத்துடனும்
இருந்திட வேண்டும்."
_ Kevin Spacey
[Helios 44-2 58mm f2]
#4
"உங்களுக்குள் கொழுந்து விட்டு எரியும் ஆர்வத்திலும்,
அதிலிருந்து விலகி விடாத உறுதியுலுமே
ஆரம்பமாகிறது வெற்றி."
_ Heather Buchman
#5
"மென்மையாக இருப்பதிலும்
உள்ளது துணிவு."
#6
"சின்ன விஷயங்கள் சின்ன விஷயங்களே,
ஆனால் சின்ன விஷயங்களிலும்
உண்மையாக இருப்பது உயர்ந்த விஷயம்."
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 207
*
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
*
அற்புதமான மொழிபெயர்ப்பு..தொடர வாழ்த்துகள்
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகான தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குமலர்களின் படங்களும், அவை சொன்ன வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குமுருங்கைப்பூ கொத்து அழகு.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் ரசிக்க வைக்கின்றன. வரிகள் யோசிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் அதற்கான பொன்மொழிகளை சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குநம்பிக்கையூட்டும் வாசகங்கள்.
பதிலளிநீக்கு#6 சிறிய செயல்களில் உண்மையாக இருப்பவர்களுக்குப் பெரிய பொறுப்புகள் அருளப்படும் என்பது வேத வாக்கு. படங்களின் பின்புலமாக அமைந்த கருமை நிறம் மலர்களை மேலும் அழகாகக் காண்பிக்கின்றது. நன்றி.
#6.. குறித்து நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு