#1
“வெல்ல வேண்டும் எனும் தீர்மானம்
வேண்டுமளவிற்கு உறுதியாக இருக்கையில்,
தோல்வியால் ஒருபோதும் என்னை
முந்திச் செல்ல முடியாது.”
_ Og Mandino
#2
“அச்சமற்றவராக நீங்கள் ஆகும் போது,
எல்லையற்றதாக விரியும் வாழ்வு.”
#3
“ஒவ்வொரு திருப்பத்திலும்
காத்திருக்கின்றன ஆச்சரியங்கள்.”
_ James Broughton
#5
“நினைவிலிருக்கட்டும்,
மன்னிக்கும் போது
உங்கள் காயங்கள் ஆறுகின்றன.
மறக்கும் போது
“பாடுவதை விடவும் சிறந்த ஒன்றே ஒன்று,
மேலும் பாடுவது.”
_ Ella Fitzgerald
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 201
பறவை பார்ப்போம்.. - பாகம்: 115
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
அனைத்து பறவை படங்களும் அருமை.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅழகான படங்கள். அருமையான வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் சிந்தனைகளும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஉங்கள் வீட்டுத் தோட்டம் ஒரு பறவைப்பூங்கா போலவே உள்ளது. எவ்வளவு விதவிதமான பறவைகள். படங்கள் அனைத்தும் அருமை. பொன்மொழிகள் வழக்கம்போலவே மனம் தொடுகின்றன.
பதிலளிநீக்குநன்றி கீதா :).
நீக்குவாசகம் #5 மனதில் பதிய வேண்டும். படங்கள் வழமைபோல சிறப்பு.
பதிலளிநீக்குஆம். மிக்க நன்றி.
பதிலளிநீக்கு