#1
"பூக்கள் சொல்வதில்லை, மலர்ந்து காட்டும்."
__ Stephanie Skeem
#2
"மகத்துவத்தின் வெளிப்பாடு எளிமை."
_Walt Whitman
#3
ஒவ்வொரு நாளிலும் தேடிடுங்கள்."
#4
"ஒவ்வொரு சந்தர்ப்பச் சூழலிலும்
நல்லதைக் கண்டறியப் பழகிக் கொள்ளுங்கள்."
#5
"எப்போதும் நன்றியுணர்வுடன் இருத்தல்
அழகிய வாழ்வுக்கான நுழைவாயில்."
_ Arianna Huffington
#6
"இளைஞர்களைப் பாராட்டுங்கள்.
அவர்கள் செழித்து வளர்வார்கள்."
**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 186
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர்கள் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் - வாசகங்கள்; இரண்டும் பேசுகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குசீரிய சிந்தனைகளை சொல்லும் சிறிய மலர்கள் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குநுணுக்கமாக உயிர்ப்புடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோம்மா.
நீக்குபூக்கள் மிக மிக அழகு அவை உங்கள் கேமராவில் மிளிர்கின்றன. கூடவே சிந்தனைகளும்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குYour blog serves as a constant source of motivation and encouragement for me.
பதிலளிநீக்குThank you.
நீக்குபூக்களும் வாழ்வியலும் நன்கு பேசுகின்றன.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு