#1
"சீக்கிரம் செல்லும் பறவைக்கே
கிடைக்கின்றது புழு."
[குண்டுக் கரிச்சான்]
#2
"முயன்று பார்க்கவில்லையெனில்,
நீங்கள் தெரிந்து கொள்ளப் போவதில்லை."
_ John Barrow
[காட்டுச் சிலம்பன்]
#3
“நீங்கள் செல்லும் பாதை மிகக் கடினமாக இருப்பது,
[மணிப்புறா]
#4
"நாம் தெரிவு செய்தாலன்றி,
நம்மை யாரும் பொறியில் சிக்க வைக்க இயலாது."
_ Anais Nin
[தேன் சிட்டு]
#5
“ மற்றவரது கருத்தை மாற்ற முயன்றிடுவதில்
உங்கள் சக்தியை நீங்கள் வீணாக்காதீர்கள்.”
_Tina Fey
[இந்திய மைனா]
#6
"உறுதியாக எனக்குத் தெரிந்த விஷயம் என்னவெனில்
முயற்சியை ஒரு போதும் நான் விட்டு விட மாட்டேன்."
[குண்டுக் கரிச்சான்]
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 177
பறவை பார்ப்போம்.. - பாகம்: 104
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
தோட்டத்து பறவைகள் அழகு.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குபந்திக்கு முந்து என்கிறது பறவை! வரிகள் மனதில் நிற்கின்றன. படங்கள் கண்ணிலேயே நிற்கின்றன.
பதிலளிநீக்குஆம். ‘பந்திக்கு முந்தும் குண்டுக் கரிச்சான்’ என்றுதான் முதலில் படத்திற்கு கீழே குறிப்பிட்டிருந்தேன்:))! பின்னர் நீக்கி விட்டேன். உங்களுக்கும் அவ்வண்ணமே தோன்றியதில் மகிழ்ச்சி. நன்றி ஸ்ரீராம்:).
நீக்குவரிகள் சிறப்பு. இந்திய மைனா வித்தியாசமா இருக்கே..
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் ரசித்தேன். முதல் படம் குண்டுகரிச்சான் புழுவைப் பிடித்திருக்கிறது ...செம ஷாட்
கீதா
மைனாக்கள் குளித்துவிட்டு வந்து சிறகு உலர்த்திய தருணத்தில் எடுத்த படம் :). கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்கு