#1
"மன்னிப்பளிக்கும் இறக்கைகள் படபடத்து உங்களை இட்டுச் செல்லட்டும் அமைதிப் பூக்கள் மலரும் தோட்டத்திற்கு."
_ Dodinsky
#2
#3
“உங்கள் ஆன்மாவை எது கனலாக வைத்திருக்கிறதோ
அச்சமின்றி அதனைப் பின் தொடருங்கள்.”
_ Jennifer Lee
#4
“வாழ்வின் ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இருக்கும்
மாயவித்தைகளைக் கண்டறிவோம்.”
#5"சுதந்திரம் என்பது தைரியமாக இருப்பதில் உள்ளது."
_ Robert Frost
வரிகளும் அருமை. படங்களும் அருமை. துல்லியம்தான். எனினும் மூன்றும் ஐந்தும் கவர்ந்தன.
பதிலளிநீக்குஅவை இரண்டும் நெருக்கமான தொலைவில் எடுக்கப்பட்டதால் துல்லியமாக உள்ளன. நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து படங்களும் அருமை. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு!! என்ன சொல்ல!!? வாழ்வியல் சிந்தனைகளில் "வாழ்க்கையின் தாளகதி மாறும் போது புதிய மெட்டுக்கு நடனமாடுங்கள்" இது ரொம்பப் பிடித்தது.
பதிலளிநீக்குகீதா
பதிவின் தலைப்புக்கான படம். மகிழ்ச்சி. நன்றி கீதா.
நீக்குதோட்டத்து பூக்களின் படங்களும் வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு