ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

காலம் செல்லும் திசை

 #1

“இக்கணத்திற்காக மகிழ்ச்சியுறுங்கள். 
இக்கணமே உங்கள் வாழ்க்கை.”
_ Omar Khayyam

#2
“இயற்கை மூலாதாரமாக உள்ளது 
ஆறுதல், உத்வேகம், சாகசம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கவும்; வீடாக, 
ஆசானாக மற்றும் நண்பனாகவும்.”

#3
"எப்போதும் எந்த ஒரு தடையும் அத்தனை பெரியதல்ல, 
இலக்கை எட்டவிடாமல் உங்களைத் தடுக்கும் அளவுக்கு."


#4
"இயற்கையின் வேகத்தை சுவீகரித்திடுங்கள். 
அவளது ரகசியம் பொறுமை." 
_ Ralph Waldo Emerson

#5
"இயற்கையைக் கண்டுணர்வதன் மூலம் 
உங்களை நீங்களே கண்டுணர்வீர்கள்!"
 _ Maxime Legace


#6
“தேர்ந்தெடுக்க நமக்கு வழி தராத ஒரே திசை, 
காலம் செல்லும் திசை.”

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 175
*

*கடந்த ஞாயிறு-பூக்கள் தொகுப்பில் முகநூலின் Professional Mode வசதி குறித்தும், Post Insights மூலம் எப்படி நம் பதிவுகளுக்கான பார்வைகளைக் கண்டறிய இயலும் என்பது குறித்தும் பகிர்ந்திருந்தேன். இப்பதிவின் முதல் படம் 18,941 பார்வைகளைப் பெற்ற தகவல்:
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. சிந்திக்க வைக்கும் வரிகள். ரசிக்க வைக்கும் படங்கள். அந்த முதல் படம் 19000 பார்வைகளை பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வரிகள் அருமை...

    பூக்களின் படங்கள் அனைத்தும் கவர்கின்றன.

    முதல்படம் 18,941 பார்வைகள் பெற்றதற்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin