#1
“மலரும் ஒவ்வொரு பூவும் இயற்கையின் ஆன்மா.”
_ Gérard de Nerval
#2
“ஒவ்வொரு மொட்டும்
ஒரு மலராவதற்கு வேண்டிய அத்தனையையும்
கொண்டுள்ளது.”
#3
உங்களிடத்தில் எத்தனை மாற்றங்கள் தேவையோ
அத்தனையையும் அனுமதியுங்கள்.”
_ Yung Pueblo
#4
“இலக்கில்லாமல்
வெற்றியை நீங்கள்
அடைய இயலாது.”
_ Casey Neistat
#5
“நீங்கள் மெதுவாக வளருகிறீர்கள்
ஆயின் தொடர்ந்து வளருகிறீர்கள் எனில்
அது போதுமானது.”
_ Dhiman
#6
“தனித்தனியாக நாம் ஒற்றைத் துளி.
ஒன்றுபடுகையில் சமுத்திரம்.”
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 163
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
அனைத்து படங்களும் சிறப்பு. படத்திற்குப் பொருத்தமான வாக்கியங்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமலர்களின் படங்கள் அருமை. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபட்ங்களும் அதற்கேற்ற கருத்துகளும் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅழகிய படங்களுக்கு அனுபவ வரிகள் அழகு சேர்க்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் வரிகளும் அழகு.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்கு