#1
“நான் எத்தனையோ விஷயங்களுக்காக வாழ்வில் பெருமைப் பட்டிருக்கிறேன். ஆனால் அவை எதுவும் பாட்டி எனும் ஸ்தானத்திற்கு முன் ஒன்றுமேயில்லை.”
#2
“சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் பூமிக்குக் கொண்டு வருகிறார்கள் குழந்தைகள்.”
#3
“மகிழ்ச்சியான குழந்தை பிரகாசமானக் கண்களைக் கொண்டிருக்கிறது.
_ SIGRID LEO
#6
“தூய மகிழ்ச்சி
உலகில் ஒரு சில விஷயங்களில் மட்டுமே கிடைக்கும்,
அதனில் ஒன்றே குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு.”
படங்கள் அனைத்தும் அழகு. வாசகங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமலர்ந்து போனேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபுகைப்படங்கள் மிக அழகு! அதுவும் குழந்தைகள் என்றால் அழகுக்கு கேட்கவா வேண்டும்? மேலும் அழகு சேர்க்கும் சிறந்த வாசகங்கள்!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குபடங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குமழலையின் சிரிப்பு அனைத்தையும் மறக்க வைக்கும். கள்ளம் கபடமற்ற சிரிப்பு உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.
தோழியின் பேரன் வாழ்க! வாழ்க வளமுடன்.
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோமதிம்மா.
நீக்குகுழந்தைகளைப் படம்பிடிப்பது பெரிய சவால். அனைத்துப் படங்களுமே அழகு.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா.
நீக்கு