ஞாயிறு, 5 மார்ச், 2023

பூமியின் சிரிப்பு

 #1

"எல்லா கனவுகளும் எட்டும் தூரத்தில்தாம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
அவற்றை நோக்கி நகர்ந்தபடி இருப்பதே!"

#2
"ஆன்மாவின் மேல்
ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் பெற்றவை."
வண்ணங்கள்.
_Wassily Kandinsky


#3
"நேர்மறையாக இருப்பது
உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தும்."
_ LeBron James

#4
"பூமி சிரிக்கிறது
பூக்களில்!"
_ Ralph Waldo Emerson

#5
"நீங்கள் நம்பும் ஒன்றுக்காக உறுதியாக நில்லுங்கள்,
தனியாக நிற்க நேரினும் கூட."
#Jatropha podagrica 
#buddha belly plant
#6
"ஒரு செடியை நடுவது என்பது
நாளையை நம்புவது."
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 154

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

10 கருத்துகள்:

 1. பூக்கள் படங்கள் எல்லாம் அழகோ அழகு!!! பொன்மொழிகளும் சிறப்பு. படங்கள் எல்லாமே ரசித்துப் பார்த்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. பூக்கள் படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது ராமலக்ஷ்மி.
  அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
  கடைசியில் சொன்ன பொன்மொழி மிக அருமை.
  நம்பிக்கைதான் வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
 3. அழகான படங்கள்.
  நல்ல தத்துவங்கள்.

  பதிலளிநீக்கு
 4. மலர்கள் மனதில் மலர்ச்சியை உண்டாக்குகின்றன. வரிகள் நம்பிக்கையைக் காட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
 5. அழகிய பூக்கள் அதற்கான வாசகங்கள் நன்று.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin