ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ஆற்றலின் பிறப்பிடம்

 #1

“வாழ்க்கையில் எல்லா விஷயங்களும்
இதயத்தின் பாடலுக்கு ஒத்திசைக்கின்றன.”

#2
“என்னால் ஒன்றை செய்ய முடியாது என்று கூறுவீர்களேயானால்,
அது நீங்கள் சொல்வது தவறு என நிரூபிக்க எனக்கு
மேலும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கும்.”
_ Heather Dorniden

#4
“நினைவில் கொள்ளுங்கள், 
இது வாழ்வதற்காகச் சம்பாதிப்பதைப் பற்றியது அல்ல.
இது வாழ்க்கையை வடிவமைப்பதைப் பற்றியது.”


#4
"உதறித் தள்ளி விட்டுத் தொடர்ந்து செல்லுங்கள்."
__ Tom Hanks

#5
“ஆற்றலின் தொட்டில் அமைதி.”
_ Josiah Gilbert Holland


#6
“நீங்கள் உணர வேண்டும்,
நீங்கள் தொடர்ந்து செயல்பட
உங்களுக்கென்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.”

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 153
பறவை பார்ப்போம்.. - பாகம்: 92
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

10 கருத்துகள்:

 1. கண்களை நிறைக்கும் படங்கள்.  மனதில் நிற்கும் வரிகள்.

  பதிலளிநீக்கு
 2. படங்களும், தத்துவங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. பறவைகளும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
  கிளி ஒற்றை காலில் தவம் இருக்கிறது பார்க்க அழகு.

  பதிலளிநீக்கு
 4. படங்களும் கருத்துகளும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 5. பறவைகள் அத்தனையும் எடுக்கப்பட்ட விதம் அழகோ அழகு! மனதை ரொம்பவே பறிக்கின்றன. பொன்மொழிகள் அருமை. கடைசி மொழி - ஆம் குறிக்கோள் இருந்தால் தான் நம்மால் உயிர்ப்புடன் பயணிக்க முடியும்.

  உங்கள் கை விரல் குணமாகி இப்போது பரவாயில்லையா

  கீதா

  பதிலளிநீக்கு
 6. தங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

  விரல்கள் சற்று பரவாயில்லை. முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும் போல் தெரிகிறது. வாய்ஸ் டைப்பிங் வசதியைதான் பயன்படுத்தி வருகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin