என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (82)
#1
"நீங்கள் பலகாலம் விரும்பிய வாழ்க்கையை உருவாக்கும் வேளையில் எதுவும் உங்களை தடுத்து நிறுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!"
#2
"வாழ்க்கை என்பது பிரச்சனைகளே இல்லாதிருப்பதன்று. வாழ்க்கை என்பது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது!"
_Tom Krause
#3
"உச்சி என்பது இல்லை. அடைவதற்கு மேலும் உயரங்கள் உள்ளன!"
#4
உயரங்கள் தொடும் போது உடனிருக்கட்டும் பணிவு!
_Confucious |
“தயக்கம் உங்களை எங்கும் கொண்டு செல்லாது!”
#6
"முன்னே நகர எல்லாவற்றையும் முன் கூட்டியேக் கணிக்க வேண்டுமென்பதில்லை. எது அதி முக்கியமோ அதில் மட்டும் கவனம் வைத்தால் போதும்."
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...]
***
வழக்கம் போலவே படங்களும் அழகு. வரிகளும் அழகு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் அதற்கான வரிகளும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பதிவுகள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நன்றி வெங்கட்.
நீக்குரசனையான, மனதை ஈர்க்கின்ற வரிகள்..படங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅனைத்து படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குவாழ்வியல் சிந்தனைகளும் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதிம்மா.
நீக்கு