ஞாயிறு, 18 அக்டோபர், 2020

கண்ணிற்கு அணிகலம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (84) 

#1

“வாழ்க்கை நகர்ந்தபடி உள்ளது, ஆகையால் நகருவோம் நாமும்! ”

_ Spencer Johnson


#2

“வாழ்க்கை என்பது நம்மை நாம் அறிந்து கொள்வதல்ல.

 நம்மை நாம் உருவாக்கிக் கொள்வது.” 

_George Bernard Shaw

#3

“நமது வாழ்க்கையின் குறிக்கோள், மகிழ்ச்சியாய் இருத்தல்!”

_ Dalai Lama


#4

    "கருணையுடன் இருப்பதில் ஓர் அழகு உள்ளது!"

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்..’

-திருவள்ளுவர்

#5

“வார்த்தைகளால் தனியாகச் செய்ய இயலாததை இசை செய்கிறது, உணர்வுப்பூர்வமாக நம்மை நெகிழ வைக்கிறது!”

_Johnny Depp

“மனசோடு பாடும் பாட்டு...”
#என்றும்வாழும்SPB_யின் 
நினைவாக ஃப்ளிக்கரில் பதிந்த படம்..!

**


[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..]
***

10 கருத்துகள்:

  1. வாழ்க்கையோடு இசை பின்னிப் பிணைந்தது..   வாழ்க்கைக்குதான் எத்தனை அர்த்தங்கள்...   படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
  2. அழகிய தத்துவங்களையும் உள்ளடக்கிய பதிவு.

    பதிலளிநீக்கு
  3. மலர்களீன் படஙளும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அழகு.

    வாழ்வியல் சிந்தனைகள் படிப்பவர்கள் சிந்தனையைத் தூண்டியது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin