வெள்ளி, 5 ஜூலை, 2019

உறுதியான நெஞ்சம்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 54

#1
“இங்கே நான் இருப்பது உங்கள் உலகுக்குள் பொருந்துவதற்காக அன்று,
என் உலகை நான் கட்டமைக்க.”

# 2
“எதிர்கொள்ளும் சவால்களுக்கு எல்லை வகுக்காதீர்கள்!
மாறாக, உங்கள் எல்லைகளுக்குச் சவால் விடுங்கள்!” 
_ Jerry Dunn


#3
“சூரிய ஒளியானது இயற்கையின் அரவணைப்பு,
பூமிக்கோ ஆன்மாவின் சுவாசம்!”
_Terri Guillemets


#4
“உறுதியான நெஞ்சத்தை உலகம் எப்போதும் நேசிக்கும்.”


#5
“தகுதிகளைத் தேடித் துரத்தி ஓடிக் கொண்டே இருக்காதீர்கள்.
சற்றேனும் நின்று, 
உங்கள் இதயத்தை எது இசைக்க வைக்கிறதென்பதைக் கவனியுங்கள்.”


*
எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.

**


8 கருத்துகள்:

  1. வரிகளும் படங்களும் போட்டி போடுகின்றன.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் அழகு.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
    நீல மலர் மிகவும் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல ரசனையான படங்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கேமராக் கண்ணால் எதைப் பார்த்தாலுமே அழகுதான் ராமலக்ஷ்மி. இரண்டாவது quote எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin