ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அளவற்ற ஆற்றல்

#1
"அளவற்ற உங்களது ஆற்றலுக்கு 
எல்லைகள் வகுத்து விடாதீர்கள்."

#2
"வாழ்க்கையோடு செல்லாதீர்கள். 
வாழ்க்கையோடு வளருங்கள்
_ Eric Butterworth

#3
நன்றியுணர்வு..

நாம் ஆனந்தமாய் அனுபவிக்கும் 
அளவற்ற வரங்களுக்கு 
இணையாக இருந்திடல் வேண்டும்.
_James K. Polk

#4
கதிரொளியைக் காண முடியவில்லையா, 
நீங்களே கதிரொளியாகப் பிரகாசியுங்கள்.

#5
 "துயரம் கொள்ளாதீர்கள். 
நீங்கள் இழக்கும் எதுவொன்றும் 
வேறொரு வடிவில் உங்களை வந்தடையும்.
- Rumi

***
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 46

16 கருத்துகள்:

 1. தோட்டத்தில் பூத்த மலர்களும், வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. மலர்களின் படங்கள் அழகு. மனதைக்கவர்ந்த வரிகள்.

  பதிலளிநீக்கு
 3. மலர்கள் மிக அழகென்றால் அதற்கான ரசனையான வரிகள் மிக அருமை!

  பதிலளிநீக்கு
 4. படங்களும் ,வரிகளும் மிக சிறப்பு ..

  பதிலளிநீக்கு
 5. சிந்தனைகள் அனைத்தும் நன்று

  பதிலளிநீக்கு
 6. மலர்களின் அழகு வசீகரம். சிந்தனை வரிகள் 3 & 5 மிகவும் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin