சனி, 5 செப்டம்பர், 2015

பால கிருஷ்ணர்கள்

# 1

#2

#3

#4

#5

#6

#7
#8


அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!

தொடர்புடைய முந்தைய பதிவு:
கோகுலாஷ்டமியும் குட்டிக் கண்ணன்களும்..
**

ஆசிரியப் பெருந்தகையினருக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!

தொடர்புடைய ஒரு முந்தைய பதிவு:
தாயுமானவராய்..
***

மழலைப் பூக்கள் (பாகம் 5)

19 கருத்துகள்:

 1. படங்களில் கிருஷ்ணனும் குழந்தைகளும் அழகு அக்கா...

  கிருஷ்ண ஜெயந்தி, ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. குட்டிக் கிருஷ்ணர்களுடன் கொண்டாட்டம் களை கட்டுது! அருமை.


  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்னக் கண்ணன்.

  அந்த சின்னக்கண்ணன் அழைக்கிறான்.

  நம் எல்லோரையும்.

  பாலக்ருஷ்ணாய நமஹ.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. எதைச்சொல்ல எதைவிட? ஆனாலும் படம் எண் 2 நம்மாளு:-)

  பதிலளிநீக்கு
 5. கண்கொட்டாமல் ரசிக்கவைக்கிறார்கள் பாலகிருஷ்ணர்கள். அனைவருமே அழகு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin