# திருநாகேஸ்வரம் புஷ்கரணி
நான் எடுத்த இப்படம், சமீபத்தில் (என் ஒளிப்படப் பயணம் குறித்த கட்டுரை வெளியான) ‘தினகரன் வசந்ததின் அட்டை’யிலும் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
இக்காட்சியை அற்புதமான ஓவியமாகத் தீட்டி, எனக்கானப் பரிசாக அளித்துக் கெளரவப்படுத்தி, மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் நண்பரும், ஓவியருமான..
திரு. சண்முகநாதன்.
# சதங்காவின் தூரிகையில் புஷ்கரணி
ஆம். சதங்கா என்று சொன்னால்தான் உங்களில் பலருக்குப் புரியும். இவர் சிறந்த ஓவியர் மட்டுமல்ல, கவிதை, சிறுகதை, சமையல், புகைப்படம் என கையில் எடுத்துக் கொள்ளும் கலை யாவற்றிலும் மிளிர்பவர். வழக்கம் போல் வலைப்பூவில் 2007 முதல் 2009 வரை தீவிரமாக எழுதி வந்தவர். இவரது பிற வலைப்பூக்கள்:
சித்திரம் பேசுதடி ; செட்டிநாடு கிட்சன் ; மூன்றாம் கண்
சொந்த வேலைகளில் பிஸியாகி இப்போது வலைப்பூக்களில் அதிகம் பதிவதில்லை. அமெரிக்காவில் வசிக்கிறார். ஓவியம் கற்பதில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி வகுப்புகள் எடுக்கிறார். தன் ஓவியங்களை Face Book_லும் தொகுத்து வைத்திருக்கிறார். அவற்றை நீங்கள் இங்கே கண்டு இரசிக்கலாம்: Shan Art
அழகான பரிசுக்கு அன்பும் நன்றியும் சதங்கா:)!
**
['இங்கு' இரசித்து வாழ்த்தியிருப்பவர்களுக்கு நன்றி!]

அழகான ஓவியம்...
பதிலளிநீக்குஇரசித்தமைக்கு நன்றி.
நீக்குஓவியமும் புகைப்படம் போலவே அழகு!
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅற்புதமான ஓவியம்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குசதங்கா அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நீக்குஅழகான அற்புதமான ஓவியம். சதங்கா அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
நன்றி கோமதிம்மா.
நீக்குமிக அழகான ஓவியம்..வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநன்றி ரமா.
நீக்குதத்ரூபமாக வரைந்து இருக்கிறார்.
பதிலளிநீக்குசதங்காவுக்கும் வாழ்த்துக்கள். ஆசிகள்.
சுப்பு தாத்தா.
ஆம். நன்றி sir.
நீக்குஅமைதியான ஆளில்லாத கோவில்களில் ஒன்று.
பதிலளிநீக்குநான் சென்றிருந்த போது கோவிலில் கணிசமான பக்தர் கூட்டம்தான் என்றாலும் புஷ்கரணிக்குள் அதிகமாக இல்லை. புஷ்கரணியின் நுழைவாயில் பக்கமிருந்து எடுத்த படம்.
நீக்குவருகைக்கு நன்றி.
ஹைய்யோ!!!!
பதிலளிநீக்குஇரசிப்புக்கு நன்றி.
நீக்குஆகா...!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்.
நீக்குபகிர்வுக்கு நன்றி அக்கா! வரையத்தூண்டிய படத்துக்கு உங்களுக்கு முதல் பாராட்டு :)
பதிலளிநீக்குவாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல!!!
பல பணிகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி அர்ப்பணிப்புடன் வரைந்திருக்கிறீர்கள். மீண்டும் என் அன்பு நன்றி:)!
நீக்குதத்ரூபமா இருக்கு. பாராட்டுகள் சதங்கா. வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி. :)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
நீக்குஅருமையான படங்!களை அளித்த ஓவியர் சதங்காவிற்கும் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி கல்பட்டு sir.
நீக்குஅழகாக இருக்கு அக்கா.
பதிலளிநீக்குஓவியருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி குமார்!
நீக்குஓவியம் செமையா இருக்கு.. நான் முதலில் (மொபைலில் பார்க்கும் போது) நிழற்படம் என்றே நினைத்தேன்.
பதிலளிநீக்குஉங்களுக்கு பரிசாக கொடுத்த போது மிக மகிழ்ந்து இருப்பீர்கள் :-) சிறப்பான பரிசு. பணம் கொடுத்தால் கூட இவ்வளவு மன நிறைவு கிடைக்காது.
நிச்சயமாக. மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்த பரிசு.
நீக்குநன்றி கிரி :)!