புதன், 4 ஜூன், 2014

கலையைக் கெளரவப்படுத்தும் மக்கள்! - கல்கி கேலரியில் நித்தி ஆனந்த்!


1 ஜூன் 2014, கல்கி இதழின் கேலரி பக்கத்தில்..
கலையைக் கெளரவப்படுத்தும் மக்கள்!
#பக்கம் 14
#பக்கம்15

 நன்றி கல்கி!

வர்த்தக நிறுவனங்கள் வாங்க விரும்பிய இவரது படங்களில் சில உங்கள் பார்வைக்கு:

அருமையான கோணங்களில்..
# Eiffel towerமற்றும்
# London Bridge


Alhambra Palace, Spain

# Gibraltar rock


இவரது ஃப்ளிக்கர் பக்கம்: https://www.flickr.com/photos/nithiclicks/

நித்தி ஆனந்தின் கலைப் பயணமும், கற்றதை மற்றவரோடு பகிரும் சேவையும் தொடர வாழ்த்துவோம்.
***

15 கருத்துகள்:

 1. நித்தி ஆனந்துக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 2. நித்தி ஆனந்துக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. நித்தி ஆனந்துக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  மிகச் சிறப்பாக பதிவர்களுக்கு அறிமுகம் செய்த
  தங்களுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 4. செய்திக்கும் அழகான படங்களுக்கும் நன்றி!
  நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு புகைப்படத்தில் ஆர்வமுள்ளவரும், அதை தனது இரண்டாவது தொழிலாகக் கொண்டவரும் வேலை செய்கிறார்.அப்பப்போ அவரிடம் அளவாளாவுவேன்.
  அவர் கூறியது "விலை அதிகமென்பதால் அது நல்ல படமெடுக்குமென்றல்ல, சாதாரண தொலைபேசிக் கருவியால் சிறப்பாகப் படமெடுக்கலாம், "
  இவர் படங்களும் சர்வதேச சஞ்சிகைகளில் இடம் பிடித்துள்ளது.
  விலை அதிகமானால் அது நல்ல பொருள் என்பது , நம் மனநிலை என நான் நினைக்கிறேன்.
  நித்தி ஆனந் கூறிய ஒரு விடயத்தை இங்குள்ள ஒருவர் இந்தியா சென்றுவந்த போது கூறினார்." அழகான தத்தூரூவமான கலாச்சாரக் கலவை மிக்க படங்களுக்கு என் தேர்வு இந்தியா "

  பதிலளிநீக்கு
 5. நித்தி ஆனந்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. தண்ணீருக்குள் அந்த இரண்டு பேர் விழுகிற படமும்.. ஈபில் கோபுரத்தின் வித்தியாசமான கோணமும்.... அருமை. அசத்தல். நித்தி ஆனந்துக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. @யோகன் பாரிஸ்(Johan-Paris),

  நன்றி.

  /விலை அதிகமானால்/ அப்படி எந்த ஒளிப்படக் கலைஞரும் நினைப்பதில்லை. தேவையின் பொருட்டே மற்றவர்கள் அணுகுகிறார்கள். அதுவும் படம் நன்றாக இருந்தால். எந்தக் கருவியைக் கொண்டு எடுக்கிறோம் என்பதும் முக்கியமில்லை.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி...நேர்காணலை கட்டுரையாக கல்கியில் படைத்த திருமதி.இராமலக்ஷ்மிக்கும் எனது சார்பாகவும் என் குடும்பத்தினர் மற்றும் என் நட்புகள் சார்பாகவும் நன்றிகள் பல.....

  அன்புடன்,
  நித்தி ஆனந்த்

  பதிலளிநீக்கு
 9. வித்தியாசமான கோணங்களில் படங்கள்..... நித்தி ஆனந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin