நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்!
சென்ற வருடம் ரியாத் தமிழ் சங்கம் நடத்திய . ‘கல்யாண் நினைவு’ உலகளாவிய கவிதைப் போட்டியில் எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்புப் பரிசு பெற்றிருந்ததைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன் அதற்கான சான்றிதழ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது:
#
இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு ஹம்துன் மூலமாகத் தற்போது பரிசுத் தொகையையும் கேடயத்தையும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
#
#
ரியாத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், நடுவர்களுக்கும் என் நன்றி. பரிசு பெற்றக் கவிதை இங்கே.
பெங்களூரின் ஆன்மா - வெளி - சமூகம்:
AID நடத்தும் பெங்களூர் உங்கள் பார்வையில்.. போட்டிக்குப் படங்களை அனுப்பும் கடைசித் தேதி 1 மார்ச் ஆக நீட்டிக்கப் பட்டுள்ளது:

***
பெங்களூரின் ஆன்மா - வெளி - சமூகம்:
AID நடத்தும் பெங்களூர் உங்கள் பார்வையில்.. போட்டிக்குப் படங்களை அனுப்பும் கடைசித் தேதி 1 மார்ச் ஆக நீட்டிக்கப் பட்டுள்ளது:
படங்களை அனுப்ப விரும்புகிறவர்கள் இன்று இரவு வரைக்கும் இங்கே சமர்ப்பிக்கலாம்.
பெங்களூர்வாசிகள் இன்றைய நாளைப் பயன்படுத்திக் கொண்டு பொருத்தமாக 5
படங்களைப் புதிதாக எடுத்தும் அனுப்பலாம். மார்ச் 8,9 தேதிகளில்
நடைபெறவிருந்த ஒளிப்படக் கண்காட்சியும் 15,16 தேதிகளுக்குத் தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் இந்தப் பதிவில்.
மாதிரிக்கு.. கலந்து கொள்ளும் எனது ஐந்தாவது படம்:
# சுமையைக் குறைக்க அன்றி தோளின் வலிமைக்காகப் பிரார்த்திக்கும் சாதாரண மனிதர்கள்.. (கமர்ஷியல் தெரு, பெங்களூருவில்..)
***
பிப்ரவரி மாத மொழிகள்:
எடுத்த ஒளிப்படங்களோடு நான் பகிர்ந்த சிந்தனைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து குங்குமம் தோழி தன் fb பக்கத்தில் ஜனவரி மாதம் வெளியிட்டிருந்ததன் தொகுப்பை இங்கே பகிர்ந்திருந்தேன். மேலும் சில பிப்ரவரி மாத மொழிகளாக.. (சேமிப்புக்காக இங்கும்).
#
#
#
#
#
#
நன்றி குங்குமம் தோழி!
*
*
புதிய பகுதிகள், அதிகப் பக்கங்களுடன்
மார்ச் 1-15 இதழில் மூன்றாம் ஆண்டினைத்
மார்ச் 1-15 இதழில் மூன்றாம் ஆண்டினைத்
தொடங்கும் குங்குமம் தோழிக்கு நல்வாழ்த்துகளும்!
***
படத்துளி:
1500 பதிவுகளைத் தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கும் என் ஃப்ளிக்கர் பக்கத்தில் இது 1500_வது படம்:
1500 பதிவுகளைத் தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கும் என் ஃப்ளிக்கர் பக்கத்தில் இது 1500_வது படம்:
***
வாழ்த்துக்கள் பல - 1500 வது படத்திற்கும்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்கு['ராம' வுக்கும் 'லக்ஷ்மி' க்கும் நடுவில் ஒரு ஸ்பேஸ் விட்டு விட்டார்கள்! :))]
அவார்ட் அழகாக இருக்கிறது.
பெங்களுரு படங்கள் குறித்து திரு கௌதமனுக்குச் சொல்லியிருக்கிறேன். அனுப்புகிறாரோ இல்லையோ தெரியவில்லை! :))
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா!
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மேடம் !!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மேடம் தங்களது 1500ஆவது படைப்புக்கு!!
பதிலளிநீக்கு@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குஆம் கவனித்தேன். நன்றி ஸ்ரீராம்.
உங்கள் கவனத்திற்கு:). AID போட்டி முடிவுத் தேதி, பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இப்போது மார்ச் 5 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
@மு.வி.நந்தினி,
பதிலளிநீக்குநன்றி நந்தினி.
@சாந்தி மாரியப்பன்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
@சுந்தரா முத்து,
பதிலளிநீக்குநன்றி சுந்தரா.
@ADHI VENKAT,
பதிலளிநீக்குநன்றி ஆதி.
@Lux Photography,
பதிலளிநீக்குநன்றி லக்ஷ்மி:)!
அனைத்துக்கும் வாழ்த்துகள். பிப்ரவரி மாத மொழிகள் நன்று!
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள்....
பதிலளிநீக்கு