ஞாயிறு, 12 ஜனவரி, 2014

டாலியா, ஆம்பல் மற்றும் சூஸன் - ( Bangalore Lalbagh Flower Show 2014 )

பெங்களூர் லால்பாக் இன்னும் சில தினங்களில் வரப் போகும் குடியரசு தினக் கண்காட்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 2013 சுதந்திர தினக் கண்காட்சியில் அள்ளி வந்த அழகில் ஒரு பாதியைதான் உங்கள் கண்ணுக்குக் காட்டியிருக்கிறேன். அதற்குள் இரண்டு பதிவாவது தர விரும்புகிறேன் மலர்களின் அணிவகுப்போடு...

இன்று டாலியா, ஆம்பல் மற்றும் Black Eyed Susan ஆகியவற்றை ரசிக்கலாம் வாருங்கள்...
#1
#2

#3
#4

#5

#6

படங்கள் 7 மற்றும் 8 மட்டும் முன்னர் விகடன்.காம் வெளியீடு குறித்தப் பதிவில் பகிர்ந்தவை. தொகுப்புக்காக மீண்டும் இங்கே.
#7

#8

#9

#10 ஆம்பல்

#11
ஆம்பலின் அதே கத்திரிப்பூ வண்ணத்தில் இருக்கும் இந்த மலர்களின் பெயரைத் தெரிந்தவர்கள் கூறினால் பதிந்து வைக்கிறேன்:)!
#12

ஃப்ளிக்கரில் அவ்வப்போது பகிர்ந்து வந்தவற்றின் தொகுப்பே இது. ரோஜாக்களின் அணிவகுப்பு விரைவில்..
***

21 கருத்துகள்:

 1. ஆகா! என்னே மலர்களின் அழகு! மலர்களின் கவித்துவத்தை எடுத்தியம்பும் கலைநயமிக்க புகைப்படங்கள்!தொடர்ந்து தாருங்கள்!

  பதிலளிநீக்கு
 2. அழகிய மலர்கள் ரஸிக்கக் கிடைத்தன. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. ஆறாம் எண் படம் மட்டும் எனக்குத் திறக்கவில்லை. அப்புறம் வந்து பார்க்க வேண்டும். எல்லாப் படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. உங்க புகைப்படப் பதிவைப் பார்க்கும் போதெல்லாம் நான் எடுத்த மலர்களையும் போட நினைக்கிறேன்.. ஹாஹா ஆனால் இவ்ளோ அக்க்யூரேட்டா இருக்காது.. :)

  சூப்பர் ராமலெக்ஷ்மி :)

  பதிலளிநீக்கு
 5. ஆஹா... கண்ணை மயக்கும் அழகு மலர்களின் அணிவகுப்புக் கண்டு
  உள்ளம் ஏதேதோ சொல்லுதே !! வாழ்த்துக்கள் அம்மா அழகிய இம் மலர்களைப் போலென்றும் நீங்களும் உங்கள் இல்லத்தவர்களும் மகிழ்ந்திருக்க இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
  அனைகாருக்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 6. மலர்கள் அழகு என்பதும் ,அதைப படம் எடுத்த விதம் இன்னும் அழகு என்பதே உண்மை. கண்களைப் பறிக்கும் வண்ணங்கள்.
  உருவம் கடவுள் கொடுத்த வடிவம் அத்தனையும் அருமை..மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  --
  அன்புடன்,
  ரேவதி.நரசிம்ஹன்

  பதிலளிநீக்கு
 7. மனதைக் கொள்ளை கொண்டன பூக்கள்...
  அருமை அக்கா.

  பதிலளிநீக்கு
 8. அழகான பூக்கள் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. அழகு..இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. அனைத்து பூக்களும் அழகு.....

  மிக மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin