செவ்வாய், 5 மார்ச், 2013

‘தினகரன் வசந்தம்’ பெண்கள் தின ஸ்பெஷலில்..- இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்


பெண்கள் தின ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் 3 மார்ச் 2013 தினகரன் வசந்தம் இதழில், பெண் பதிவர்கள் பலரின் வலைப்பூக்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடையாளமாகிப் போய்விட்ட கேமரா படத்துடன் www.tamilamudam.blogspot.com :)! துளசி டீச்சர், சந்தனமுல்லை, அமிர்தவர்ஷினி அம்மா, தேனம்மை, தீபா, ஹுஸைனம்மா, சுசி, சக்திசெல்வி, மேனகா, கவிதா, விக்னேஷ்வரி, இயற்கை ராஜி, புவனா, விதூஷ், ரம்யா, காயத்ரி, தாரணிப் பிரியா, வித்யா, மயில் விஜி...... என
நான் வாசிக்கும் வலைப்பதிவர்கள் பலரையும் காண முடிந்ததில் மகிழ்ச்சி. இடைவெளி விட்டிருப்பவர்கள் மீண்டும் எழுதவும், எழுதிக் கொண்டிருப்பவர்கள் தொடரவும் உதவும் இந்த ஊக்கம். எத்தனையோ பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி இணையத்தில் இயங்கும் அனைத்துப் பெண் பதிவர்களுக்குமான ஒரு அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்வோம். அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள்!

தினகரன் இணைய தளத்திலும் பார்க்கலாம் என்றாலும் உங்கள் வசதிக்காக இங்கே:

இடம்பெற்றிருக்கும் வலைப்பூக்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் தினகரன் இணைய தளத்தில் இணைப்பும் கொடுத்திருக்கிறார்கள். (பக்கம் 10-11)

நன்றி தினகரன் வசந்தம்!
***


55 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. தகவலுக்கு மிக்க நன்றி அக்கா.

  நிச்சயமாக ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக அமைகிறது. தற்காலிக இடைவெளி விட்டிருக்கும் - நான் ரசிக்கும் - பல பதிவர்களும் மீண்டும் தொடரவேண்டுமென நானும் கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ராமல்க்ஷ்மி, முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். தினகரன் வசந்தம் பத்திரிக்கையில் வந்துள்ள அனைத்து பெண் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். எல்லோரும் இணையத்தை தங்கள் திறமையால் கலக்குவது உண்மைதான்.
  தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. பாராட்டுக்கள்.

  அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பயனுள்ள இந்தப் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. ராமலக்‌ஷ்மி உங்களுக்கு வாழ்த்துக்கள்.மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. ரெம்ப நன்றிங்க அக்கா. எல்லாருக்கும் வாழ்த்துக்கள். நிச்சியம் உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது. மீண்டும் எழுதும் எண்ணம் உதித்து இருக்கிறது. விரைவில் ரீ-என்ட்ரி வரேன்...:) நன்றி மீண்டும்

  பதிலளிநீக்கு
 7. எல்லாருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. வாவ், அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. மிகவும் சந்தோசம்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 10. //இடைவெளி விட்டிருப்பவர்கள் மீண்டும் எழுதவும், எழுதிக் கொண்டிருப்பவர்கள் தொடரவும் உதவும் இந்த ஊக்கம். //

  ஆம்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. மிக்க நன்றி :)

  அனைவருக்கும் வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா..பகிர்வுக்கு மிக்க நன்றி!! உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கும் மற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்! தினகரன் ஆண்களைக் கவனிக்கலையே... அவ்வ்வ்வ்!

  பதிலளிநீக்கு
 15. சூப்பர் சூப்பர் சூப்பர் ..............அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. அனைவருக்கும்
  இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. அக்கா ,தினகரன் பக்கத்தை எனக்கு மெயிலில் அனுப்ப முடியுமா?? தினகரன் இதழிலும் காப்பி செய்ய முடியவில்லை...நாளை என் ப்ளாக்கில் போடலாம் என்று இருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 18. யாவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...!.

  பதிலளிநீக்கு
 19. தகவலுக்கு மிக நன்றி. பயனுள்ள பதிவுகளைக் கொடுக்கும் பதிவர்கள் மேலும் வளர்ந்து மேலும் பயன் உள்ள பதிவுகளைக் கொடுக்க இது ஒரு ஊக்கம்.

  மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 20. உங்களுக்கும், மற்ற அனைத்து சாதனைப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ஒன்று தெரிகிறது. முன்பெல்லாம் இணையத்தை, இணையப் பக்கங்களை வலைப்போக்களைப் பற்றியெல்லாம் பத்திரிகைகளில் வந்ததில்லை. இப்போது கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளிலும் இவற்றைப் பற்றி வராமல் இருப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 21. அனைவருக்கும் வாழ்த்துகள் :))

  பகிர்வுக்கு மிகவும் நன்றி அக்கா :))

  பதிலளிநீக்கு
 22. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! :)

  பதிலளிநீக்கு
 23. தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மி. தொடர்ந்து அசத்துங்க.

  பதிலளிநீக்கு
 24. @ஹுஸைனம்மா,

  வாழ்த்துகள் ஹுஸைனம்மா. ஆம், மீண்டும் எழுத வரக் காத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
 25. @கோமதி அரசு,

  நன்றி கோமதிம்மா. மகளிர்தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. @S.Menaga,

  நன்றி மேனகா:). முதல் மற்றும் கடைசிப் படங்கள் இணையதளத்தில் ப்ரின் ட் ஸ்க்ரீன் எடுத்தவை. பக்களை ஸ்கேன் செய்திருந்தேன். உங்களுக்கு அனுப்பி விட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 27. @பால கணேஷ்,

  யாரும் கேட்கவில்லையே என நினைத்தேன்:)! நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 28. @பால கணேஷ்,

  யாரும் கேட்கவில்லையே என நினைத்தேன்:)! நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 29. @சுசி,

  நன்றி சுசி. அடிக்கடி வலைப்பூவிலும் எழுதுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 30. @அப்பாவி தங்கமணி,

  நல்லது புவனா:)! புது உற்சாகத்துடன் மறுபடி எழுத வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 31. @Asiya Omar,

  நன்றி ஆசியா. அனைவரும் தொடருவோம்.

  அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளும்:)!

  பதிலளிநீக்கு
 32. மிக்க நன்று
  தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin