#1
'நல்ல உணர்வுகள் பகிரப்படும் இடமெல்லாம்
உலகம் இன்னும் சற்றே மலர்கிறது.' 'பொறுமை, சிறிய அடிகளை
பெரிய பயணங்களாக மாற்றுகிறது.'
#3
'மலர்கள் வாடுவதற்கு அஞ்சுவதில்லை,
அவை வசந்தத்தின் வாக்குறுதியை நம்புகின்றன.'
#4
'வாழ்க்கை விரியும் போக்கை நம்புங்கள்,
மெதுவாக நகரும் அத்தியாயங்களுக்கும் அர்த்தம் உண்டு.'
#5
'உலகம் பரந்தது,
ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வளர இடம் உண்டு.'
#6
'அதிகமாக சிந்திப்பதை நிறுத்தும்போது
வாழ்க்கை அழகாக மலர்கிறது.'
#7
'நன்றியுள்ள இதயங்கள் வாழும் இடத்தில்
ஆசீர்வாதங்கள் மலர்கின்றன.'*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 223
**
அழகான நிழற்படங்கள்...... அற்புதமான சிந்தனைகள்....குறிப்பாக நான்கும் ஆறும்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.
நன்றி வெங்கட்.
நீக்குபடங்கள் துல்லியம் வழக்கம்போல.. வரிகள் அழகு. சில தலையை மேலும் கீழும் ஆட்ட வைக்கின்றன. சில, விரல்களை மோவாயில் தாங்க வைத்து எதிர்க்கருத்து கேட்க முற்படுகின்றன!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். எதிர் கருத்துகளை முன் வைக்கலாம்:).
நீக்குபடங்கள் ரொம்ப அழகு!!! அதற்கான வரிகளும். ரொம்ப ரசித்தேன்.
பதிலளிநீக்குவிட்ட பதிவுகளையும் பார்க்கிறேன்....
கீதா
மிக்க நன்றி கீதா.
நீக்குஅழகான மலர்கள், மலர்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் ந்னறாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி உள்ள இதயம் ரசித்தேன்.
நன்றி கோமதிம்மா.
நீக்கு