திங்கள், 15 டிசம்பர், 2025

சூடா மணியே சுடரொளி போற்றி! - கார்த்திகை தீபங்கள் 2025

 கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வீட்டு வாசலில் விளக்குகள் வைப்பது வழக்கம். திருக்கார்த்திகை அன்றும், அதன் பின்னர் கார்த்திகை மாதம் முடியும் வரையிலும் வீட்டின் வாசல் மற்றும் உள்ளே தினம் விளக்குகளை ஏற்றி பலவிதமாகப் படமாக்கி பகிர்ந்து வருகிறேன் தொடர்ந்து பல வருடங்களாக. அந்த வரிசையில் இந்த வருடப் படங்கள் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.

#1 ‘ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி!'


#2 ‘ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி!’


#3  ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி


#4 திருக்கார்த்திகை தீபங்கள்:


#5 ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி!


#6 
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி!


#7 இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி!


#8 அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி!


#9 சுடரே விளக்காம் தூயாய் போற்றி!


#10 ஜோதியே போற்றி சுடரே போற்றி


#11 மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி!


#12
‘ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி! 
ஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றி!’

#13  'ஓம் பெருகு அருள் சுரக்கும் பெரும போற்றி!'

#14  ‘ஓம் பூங்கழல் விளக்கே போற்றி!’

#15  'ஓம் பலர்காண் பல்லக விளக்கே போற்றி!'

#16 மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி!

#17 "முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி!"

#18 ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி!

#19 ஓம் சூடா மணியே சுடரொளி போற்றி!

#20  ’ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி!’

*
(வரிகள்: ‘திருவிளக்கு போற்றி 108’-லிருந்து.)
**

1 கருத்து:

  1. அருமையான கார்த்திகை தீப படங்கள். படங்களுக்கு ஏற்ற வரிகளும் அருமை.
    நானும் இன்று கார்த்திகை தீப படங்கள் பதிவு போட்டேன்.
    அனைத்து படங்களும் அழகு, தெய்வீகம்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin