ஞாயிறு, 20 மார்ச், 2022

மன்னிப்பு

  #1

“அனைத்தையும் செய்து முடிக்கப் போதுமான நேரம் இருப்பதே இல்லை, 
ஆனால் 
அதிமுக்கியமானவற்றைச் செய்து முடிக்க எப்போதும் நேரம் இருக்கிறது.”
_Brian Tracy

#2
"நன்றியுடைய இதயத்தால்
அதிக அளவு ஆசிர்வாதங்களைப் பார்க்க முடிகிறது."


#3
"நீங்கள் மட்டுமே போதும். 
எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை."  
_ Maya Angelou.


#4
“உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் 
உங்களிடத்திலேயே இருக்கிறது.” 
_ Helen Keller


#5 
"நீங்கள் யார் என்பது உங்களால் உருவானது.
அதைக் கொண்டாடுங்கள்!" 
_ RuPaul

#6
மற்றவர்களை மன்னியுங்கள், 
அவர்கள் மன்னிப்புக்கு அருகதையானவர்கள் என்பதற்காக அல்ல,  
மனஅமைதிக்கு நீங்கள் தகுதியானவர் என்பதற்காக.”

**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.
***

12 கருத்துகள்:

 1. படங்கள் சிறப்பு. ஒன்று, மூன்று ஐந்து வெகு சிறப்பு. வரிகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீராம், பிடித்த படங்களைக் குறிப்பிட்டதற்கும்:).

   நீக்கு
 2. பூக்கள் படங்கள் அழகாக உள்ளன.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. படங்களும், வரிகளும் அருமை.

  உங்கள் ஃபோட்டோக்ராஃபி தனித்துவமாக இருக்கிறது. ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. படங்களும் வாசகங்களும் மிகவும் அழகு.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் எல்லாம் அருமை.
  பூக்கள் அழகு.
  வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin