#1
பெண்ணாக இருப்பதே ஓர் உயர்ந்த சக்தி.
அதைக் கொண்டாடுங்கள்!
#2
ஒவ்வொரு வலிமை வாய்ந்த பெண்ணுக்குப் பின்னும்
அவளுக்கு வேறு வாய்ப்புகளைத் தராத கதையொன்று இருக்கிறது.
_ Nakeia Homer.
#3
சற்று அவகாசம் எடுத்துக் கொண்டாலும் கூட,
உனது ஒவ்வொரு பொறுப்பையும்
#4
உங்கள் உள்ளங்கையில் உலகம் இருக்கலாம்.
ஒரு மாற்றத்தைக் கொண்டு வராத வரையில்
அதனால் எந்தப் பயனும் இல்லை.
#5
ஆம், எங்கள் வாழ்க்கை ஒரு போராட்டம்தான்.
ஆனால் போராட்டத்தை ஒருபோதும் நாங்கள்
கை விட்டதில்லை.
#6
நீங்கள் அறிந்ததைக் காட்டிலும் உங்கள் ஆற்றல் அதிகமானது.
இயல்பிலேயே நீங்கள் அழகு!
- Melissa Etheridge
#7
நீங்கள் எவ்வளவு அரிதானவர் என்பதை
ஒருபோதும் மறந்திடாதீர்கள்!
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
***
மகளிர்தின சிறப்பு படங்கள்.. சிறப்பு. வரிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமுகங்கள்! ஒவ்வொன்றும் துல்லியமாய் ஒவ்வொரு உணர்வை காண்பிக்கின்றது! படங்களும் கருத்துக்களும் அருமை!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குவரிகளும், படங்களும் ..மிக சிறப்பு ..
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குபடங்களும் வரிகளும் செம. படங்கள் வெகு அழகு.
பதிலளிநீக்குஅதிலும் ஒவ்வொரு வலிமை வாய்ந்த பெண்ணின் பின்னும் அவளுக்கு வேறி வாய்ப்பு தராக கதைகள் உண்டு// மிகவும் பிடித்தது.
கீதா
நன்றி கீதா.
நீக்குExcellent
பதிலளிநீக்குThank you :).
நீக்குமகளிர் தின சிறப்புப் படங்களும் வாசகங்களும் அருமை. தொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிர்வும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு