என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (100)
பறவை பார்ப்போம் - பாகம்: (67)
#1
“உலகத்திலேயே மிக முக்கியமான நேரம்,
நீங்கள் உங்களுக்காக செலவிடும் நேரம்.”
#2
நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்
எனத் தெரிந்து கொள்ளலாம்."
#3
“பொறுப்பு
எப்படியேனும் ஒரு வழியைக் கண்டு பிடித்து விடும்.
பொறுப்பின்மை
மன்னிக்கக் கோரி எதேனும் காரணத்தை முன் வைக்கும்.”
#4
"ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பாற்றவதற்காக அன்றி,
அவற்றை தைரியமாக எதிர் கொள்ளப் பிரார்த்திப்போம்."
_ Rabindranath Tagore
#5
“இலக்கை அடைய
இலக்குக்கும் மேலே குறி வைக்க வேண்டும்.”
**
[‘என் வீட்டுத் தோட்டத்தின்..’ நூறூவது பாகம்.. :)!
தொகுப்பது தொடருகிறது..
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. ]
***
இரண்டாவது வரி படத்துக்கு ரொம்பவே பொருத்தமாக அமைந்திருக்கிறது. படங்களையும், வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகான படங்கள். 100-வது பாகம்! வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் உங்கள் தொகுப்பும், சேமிப்பும்.
பதிலளிநீக்குஇரண்டாவது படம் வெகு அழகு.
நன்றி வெங்கட்.
நீக்குபடங்களும் வரிகளும் அட்டகாசம் !!
பதிலளிநீக்குவாழ்த்துகள் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களா? வாவ்!! அட்டகாசமான ஃபோட்டோக்ராஃபி!
கீதா
மிக்க நன்றி.
நீக்குபடங்கள் அருமை. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனை மிக அருமை.
பதிலளிநீக்கு100வது பாகத்திற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
வாழ்க வளமுடன்.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅழகான படங்களும், வாசகங்களும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு