ஞாயிறு, 17 மே, 2020

விரும்பியது கிடைக்காமை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (72) 
பறவை பார்ப்போம் - பாகம் (50)

#1
“நமது உடல், அறிவு மற்றும் மனதில் நிரம்பியிருக்கும் நம்பிக்கையே
நம்மைப் புதிய சாகசங்களைப் புரிய அனுமதிக்கிறது.”


#2
“பிறர் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை 
உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதோடு 
ஒருபோதும் குழப்பிக் கொள்ளாதீர்கள்!”

_ Oprah Winfrey


#3
“நினைவில் கொள்ளுங்கள், 
சில நேரங்களில் நாம் விரும்பியது கிடைக்காமல் போவது 
ஓர் அற்புதமான அதிர்ஷ்டமாகி விடுகிறது.” 
_ Dalai Lama.


#4
இன்றையத் தேவை..
சமூக விலகல்..
பழகிக் கொள்வோம்.. 


#5
வாழ்க்கை அதற்கே உரித்தான மறைமுக அழுத்தங்களைக் கொண்டது. 
வாழ்ந்தே அவற்றைக் கண்டறியவும் வெல்லவும் இயலும்.
*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
**

12 கருத்துகள்:

  1. வழக்கம்போல படங்களும் வாசகங்களும் அருமை. இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசகங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்களும் வாசகங்களும் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. வழமை போல படங்களும் தேர்ந்தெடுத்துத் தந்த வாசகங்களும் ரொம்பவே சிறப்பு. தொடரட்டும் சேமிப்பும் பகிர்வும்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் அழகு.வாழ்வியல் சிந்தனை அருமை.

    பதிலளிநீக்கு
  5. காத்திருக்கும் பறவைகள் அழகு. நம்பிக்கை தரும் சிந்தனை வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் வாசகங்களும் மிக அருமை!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin