புதன், 14 நவம்பர், 2018

தங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்!

#1
தங்கங்களே..

#2
நாளையத் தலைவர்களே..


#3
ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும்

  பூமிக்கான வரம்..

11 அக்டோபர் 2018 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று
ப்ளிக்கரில் பகிர்ந்த படம்..
#4
"குழந்தைகள் தாம் கற்றதைப் பயின்று பார்த்திடும் 
வாய்ப்பைக் கொடுக்கிறது விளையாட்டு" 
_ ரோஜர்ஸ்

#5
தாயுமானவன் தமையன்


#6
தந்தையுமானவன் தமையன்

குழந்தைகள் தின வாழ்த்துகள்!
***

10 கருத்துகள்:

  1. படங்கள் பிரமாதம். குழந்தைகள் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் சிரிப்பு பூமிக்கு வரம் தான்.
    குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin